| 245 |
: |
_ _ |a திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி - |
| 246 |
: |
_ _ |a வாலாஜா பெரிய மசூதி |
| 520 |
: |
_ _ |a சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் பகுதி வாலாஜா சாலையில் வாலாஜா மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி 1795ஆம் ஆண்டு நவாப் அவர்களின் நினைவால் வாலாஜா குடும்பத்தினரால் கட்டப்பட்டது. ஆற்காடு ராஜகுமாரனுடன் இன்றளவிற்கும் இது சம்மந்தப்பட்டுள்ளது. இது பெரிய மசூதி என்றும் அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவிலுள்ள முக்கியமான இஸ்லாமிய புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றாகும். |
| 653 |
: |
_ _ |a இசுலாம், இஸ்லாம், இசுலாமியம், மசூதி, பள்ளி, பள்ளிவாசல், தர்கா, தர்ஹா, இசுலாமியத் தலங்கள், வழிபாட்டுத்தலம், சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா மசூதி, பெரிய மசூதி, |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.1795 / ஆற்காடு நவாப்புகள் |
| 909 |
: |
_ _ |a 8 |
| 910 |
: |
_ _ |a 225 ஆண்டுகள் பழமையானது. ஆற்காடு நவாப் வாலாஜா குடும்பத்தினரால் பராமரிக்கப்படுகிறது. |
| 914 |
: |
_ _ |a 13.063996 |
| 915 |
: |
_ _ |a 80.272533 |
| 925 |
: |
_ _ |a ஐந்து காலத் தொழுகை |
| 926 |
: |
_ _ |a ரமலான், பக்ரீத், மிலாடி நபி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a இல்லை |
| 930 |
: |
_ _ |a சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் பகுதி வாலாஜா சாலையில் வாலாஜா மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி 1795ஆம் ஆண்டு நவாப் அவர்களின் நினைவால் வாலாஜா குடும்பத்தினரால் கட்டப்பட்டது. ஆற்காடு ராஜகுமாரனுடன் இன்றளவிற்கும் இது சம்மந்தப்பட்டுள்ளது. இது பெரிய மசூதி என்றும் அழைக்கப்படுகிறது. |
| 932 |
: |
_ _ |a இம்மசூதி சாம்பல் நிற கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தை தாங்கக் கூடிய இரும்பு போன்ற உலோகங்களை இக்கட்டிடத்திற்கு பயன்படுத்தவில்லை. இருப்பினும் இவ்வரலாற்று சிறப்பு மிக்க மசூதி பல நூற்றாண்டுகளைக் கடந்தும் பொலிவுடனும், அழகுடனும் காணப்படுகிறது. இம்மசூதியின் நுழைவாயிலில் இரண்டு மெல்லிய உயரமான ஸ்தூபிகள் உள்ளன. இடைக்கால கட்டிடக்கலையின் அழகும், நுட்பமும் இதன் மூலம் நன்கு புலப்படுகிறது. |
| 933 |
: |
_ _ |a ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. |
| 934 |
: |
_ _ |a திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், சாந்தோம் தேவாலயம், மகாகவி பாரதியார் நினைவு இல்லம், விவேகானந்தர் மண்டபம் |
| 935 |
: |
_ _ |a சென்னை |
| 936 |
: |
_ _ |a காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a திருவல்லிக்கேணி |
| 938 |
: |
_ _ |a திருவல்லிக்கேணி |
| 939 |
: |
_ _ |a சென்னை மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a திருவல்லிக்கேணி வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000344 |
| barcode |
: |
TVA_TEM_000344 |
| book category |
: |
இசுலாம் |
| cover images TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0001.jpg
TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0002.jpg
TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0003.jpg
TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0004.jpg
TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0005.jpg
TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0006.jpg
TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0007.jpg
TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0008.jpg
TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0009.jpg
TVA_TEM_000344/TVA_TEM_000344_சென்னை_திருவல்லிக்கேணி_வாலாஜா_மசூதி-0010.jpg
|